palestine இஸ்ரேல் தாக்குதல்- காசாவில் உயிரிழப்பு அதிகரிப்பு நமது நிருபர் டிசம்பர் 10, 2024 காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44,758 ஆக அதிகரித்துள்ளது.